சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்

சென்னை: சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி நடந்த மதுவிருந்தின்போது மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ராஸ் காபி ஹவுஸ் வைப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு மங்கி பார் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Stories: