×

வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது , மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Tags : Madurai ,Meteorological Inspection Center , thundershowers in 3 districts including Madurai due to global warming, Meteorological Department
× RELATED ஜம்முவில் 3 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்வு