×

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது  AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags : AICTE , AICTE announces new fee hike for engineering courses
× RELATED பாலிடெக்னிக் கல்லூரி படிப்புகளுக்கு கட்டணம் உயர்வு: AICTE அறிவிப்பு