அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார்

ஜப்பான்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில்  ஜப்பான் சென்றார். அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஆசிய நாடுகளுக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும். குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகுக்கின்றது.குவாட் மாநாட்டின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாகவும் பைடன் பேச்சு நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: