ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரின் வங்கிக்கணக்கில் இருந்து வடமாநில கொள்ளையர்கள் 2.8 லட்சம் ரூபாயை  நூதனமாக கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேடபட்டியை சேர்ந்த நடராஜன் காவல்துறையில் சார்ந்த ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாரத் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரான அவர் பையனாளர் கோடினை மாற்றி போட்டதால் மொபில் பாங்கிங் வசதி லாக்காகிவிட்டது. இதனை தொழினுப்ப வசதிமுலம் அறிந்த வடமாநில கொள்ளையர் அவரது செல்பேசிக்கு மொபைல் பேங்க் லோக்கை சரிசெய்யும் லிங்கை அனுப்பி 2.81.800 ரூபாயை நூதனமாக திருடிவுள்ளனர், நடராஜன் ஆன்லைன் மூலமாக அளித்த புகாரில் சுகரித்த சைபர்கிரிம் போலீசார் உடன் நடவடிக்கையாக முசதிலீடுபட்ட வாங்கி கணக்கை கண்டுபிடித்தனர்,

அப்பொழுது கொலைக்கும்பலில் செறிந்தவர் ஒருவர் புதிதாக 1.29 ஆயிரம் மதிப்புள்ள மொபில் போன் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தது தெரியவந்தது. உடன்னடியாக தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறி அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்தனர், மிக்கப்பட்ட பணத்தை மாவட்ட எஸ் பி சீனிவாசன் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நட்ராஜனனிடம்  ஒப்படைத்தார். அப்பொழுது பேசிய அவர் பொதுமக்கள் மொபைல் போனிகளில் வரும் வங்கி சம்மதமாக வரும் லிங்ககளை தொடாமல் நேரடியாக வங்கிக்கு சென்று தங்களது விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.          

Related Stories: