ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை: பிற்படுத்தப்பற்றோ, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல்ல துறையில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை  அலுவராக  கிதா லஷ்மி  பணிபுரிந்து வருகின்றார்.  இந்த அலுவகத்தின் கீழ் செய்யப்படும் மாணவர்கள் விடுதிகளில் பெரும்மளவு ஊழல்கள் நடைபெறுவதாக கிடைத்த புகார்களின் பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கடந்த வரம் 102 விடுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய திட்டங்களை அரசு அலுவர்களின் குடும்பத்தினரே முறைகேடாக பெற்றுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசின் திட்டங்களை தங்களுக்கு தேவையறோர்க்கு மட்டுமே கொடுப்பதாக பல்வேறு தரப்பின்னரும் குற்றம்சாட்டுகின்றனர், இவற்றை தீவிரமாக கண்ணனித்து தவறிழைக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்   

Related Stories: