×

தென்கொரியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: 5 பதக்கங்கள் வென்றது இந்தியா

சியோல்: தென்கொரியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது. வில்வித்தை காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்திய குழு தங்கம் வென்று அசத்தியுள்ளது.

Tags : India ,World World World Cup ,South Korea , India wins 5 medals at World Cup Archery in South Korea
× RELATED ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை...