விளையாட்டு ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 33 பதக்கம் வென்றது இந்தியா May 22, 2022 ஜூனியர் உலகக் கோப்பை படப்பிடிப்பு போட்டி இந்தியா ஜெர்மனி: சுகல் நகரில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 33 பதக்கம் வென்றுள்ளது. 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பாதகனகலி இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை