×

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 33 பதக்கம் வென்றது இந்தியா

ஜெர்மனி: சுகல் நகரில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 33 பதக்கம் வென்றுள்ளது. 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பாதகனகலி இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

Tags : Junior World World Cup Shooting Competition ,India , Junior World Cup Sniper: India won 33 medals
× RELATED ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை...