தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% எழுதினர்

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% எழுதினர் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்துள்ளார். 11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

Related Stories: