தமிழகம் மதுரை அருகே மிகப் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு dotcom@dinakaran.com(Editor) | May 21, 2022 மதுரை மதுரை: மதுரை பெருமாள்பட்டி அருகே வயலில் 1,665-ம் ஆண்டு கால பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் தடையை மீறி குளித்தவர்களுக்கு ரூ. 24,000 அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை