ஆம்பூர் அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை

திருப்பத்தூர்: ஆம்பூர் நேதாஜி ரோடு அருகே சாலையோரம் உறங்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணை மனைவி என நினைத்து குத்திய மாட்டு வியாபாரி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: