உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 62 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,298,571 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 526,357,248 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 496,095,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 23,963,277 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: