மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை: டிடிவி கோரிக்கை

சென்னை: அமமுக பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் வருமானத்தை நினைக்காமல் அவர்களுக்குரிய சலுகையை வழங்க வேண்டும்.

Related Stories: