அரபிக் கடலில் பிடிப்பட்ட இரு படகுகளில் இருந்து ரூ.1.526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

சென்னை: கேரள கடற்கரைக்கு அப்பால் அரபிக் கடலில் பிடிப்பட்ட இரு படகுகளில் இருந்து ரூ.1.526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்கரையில் இருந்து அரபிக் கடலுக்கு செல்லவுள்ள படகில் போதை மருந்து கடத்தப்படுவதாக உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Related Stories: