புதுச்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் திரைப்படம் எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: