சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லூரில் இருந்து காலை 10.15-க்கு புறப்படும் சூளூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்(06746) மே 24-ல் ரத்து. சூளூர்பேட்டையில் இருந்து காலை 7.50-க்கு புறப்படும் நெல்லூர் செல்லும் பூநகரி ரயில் (06745) மே 24-ல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: