சென்னை 2021-22ம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 ரிசர்வ் வங்கி ஐக்கிய ராஜ்யம் சென்னை: 2021-22ம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.99,122 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 77.54 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி..!
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குக் தடையில்லை: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பச்சிளம் சிசுக்கள் தெருவில் வீசப்படும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்!!
வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.: ஜெயக்குமார் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் அதிக விமானங்களை கையாளும் வகையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிவு!!
தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்