ஓரகடத்தில் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட 2 மகள்களைக் கொன்ற தந்தை கைது

காஞ்சிபுரம்: ஓரகடத்தில் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட 2 மகள்களைக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகள்கள் நந்தினி(16), தீபாவை(9) கட்டையால் தாக்கி கொலை செய்த தந்தை கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நிலையில் மகள்களிடம் கோவிந்தராஜ் தகராறு செய்து தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: