அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர்:அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரியது பற்றி பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமாரசாமி என்பவர் தொடுத்த வழக்கில் திருப்பூர் ஆட்சியர் ஜூன் 7க்குள் பதில் தர ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: