×

சந்திராப்பூர் அருகே டீசல் லாரியுடன் மரம் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் அருகே  மரக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் நேருக்கு நேர் மோதியதில்  தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் என்று சந்திராபூரின் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி சுதிர் நந்தன்வார் கூறினார்.

Tags : Chandrapur , Nine people were burnt to death when a lorry carrying diesel collided head-on with a diesel lorry near Chandrapur, police said.
× RELATED மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் ஒரே வீட்டில் 9 பேர் சடலமாக கிடந்தனர்