×

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் உள்ள தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் உள்ள தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : OPS ,Drinking Water Supply and Sewerage Board , OBS urges to make permanent the temporary staff of the Drinking Water Supply and Sewerage Board
× RELATED ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் ஓபிஎஸ் வெளியே... வேலுமணி உள்ளே...