இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்பு. கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல-வும் பதவியேற்றுக்கொண்டனர்.

Related Stories: