×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று  தகவல் தெரிவித்துள்ளது.தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

Tags : Tirupati Ezhumalayan Temple , Darshan Token for July and August at Tirupati, will be released online tomorrow, Devasthanam Announcement
× RELATED ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை...