சென்னை மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடல்! dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 மரைமலை நகர் ஃபோர்ட் கார் தொழிற்சாலை சென்னை: மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுகிறது.
ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை: யஷ்வந்த் சின்ஹா பேட்டி
புனிததோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலரின் வேண்டுகோளுக்கிணங்க புதிய ATM சென்டரை திறந்து வைத்தார் காவல் ஆணையர்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி உயர்த்தி அரசாணை வெளியீடு
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.15லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடியில் LKG,UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் ரவிக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு