×

மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடல்!

சென்னை: மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுகிறது.


Tags : Maraimalai Nagar ,Ford Car Factory , Maraimalai Nagar Ford car factory to close on June 30!
× RELATED மறைமலைநகர் நகரில் பாமக கூட்டம்