ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்.: பிரதமர் மோடி பேச்சு

ராஜஸ்தான்: ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் பேசிவருகிறார். மேலும் உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது எனவும் மோடி கூறியுள்ளார்.

Related Stories: