சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோதிசிங்சித்து மனு

பஞ்சாப்: சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத்சிங் சித்து மனு அளித்துள்ளார். சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சித்து மனு அளித்துள்ளார்.

Related Stories: