×

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை.: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Farm Green ,Minister ,I.S. Periyasamy , Tomatoes on sale at lower prices at farm green consumer outlets from tomorrow: Minister I. Periyasamy
× RELATED அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு;...