பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழிழ இனப்படுகொலைக்கான 13ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்: வைகோ பங்கேற்பு

சென்னை: தமிழிழ  இனப்படுகொலைக்கான 13ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் 22ம் தேதி நடைபெறுகிறது. பெசன்ட்நகர் கடற்கரையில் ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறும்   நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ பங்கேற்பதாக கூறியுள்ளார். 

Related Stories: