தமிழகம் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 கரிவேட்டி கிராமம் கடலூர்: என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நில அளவீடு செய்ய வந்த தமிழ்நாடு நில எடுப்புத்துறை அதிகாரிகளை கருப்புக்கொடியுடன் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர காவல் படையினர் நடத்திய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
இசிஆர் சாலையில் பட்டிபுலம் - திருவிடந்தை வரை 8 கிமீ துரத்திற்கு புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்: ரெய்டு நடத்துமா லஞ்ச ஒழிப்பு துறை: எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள்
திருத்தணி நகராட்சியில் குடிநீர்குழாய் பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்