சென்னை கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது.: நிகாத் ஜரீன் dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 நிகாத் ஜரீன் சென்னை: கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது என்று நிகாத் ஜரீன் கூறியுள்ளார். 2 ஆண்டுகளில் எனது பலவீனங்களை சமாளிக்க போராடினேன்; எனது காயம் என்னை பலப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதர்மண்டி, விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது மீண்டும் புத்துயிர் பெறுமா உழவர் சந்தை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாம்பரத்தில் 212 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை
மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு
அதிமுக தரப்பில் தப்பு தப்பாக உளறிக்கொட்டுவதால் மாஜி அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி அளிக்க தடை: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு