×

கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது.: நிகாத் ஜரீன்

சென்னை: கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது என்று நிகாத் ஜரீன் கூறியுள்ளார். 2 ஆண்டுகளில் எனது பலவீனங்களை சமாளிக்க போராடினேன்; எனது காயம் என்னை பலப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Nikath Jareen , I was able to win gold because my parents were supportive of me during difficult times .: Nikath Zareen
× RELATED உலக குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்.