பெரம்பூர் ஐசிஎப் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட 12,000 வது ரயில் பெட்டிகளை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர்

பெரம்பூர்: பெரம்பூர் ஐசிஎப் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட 12,000 வது ரயில் பெட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்காக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்துள்ளார். வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஒன்றிய அமைச்சர் ஆய்வு செய்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: