கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரும் மீட்பு என தகவல்

புதுக்கோட்டை: கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரும் மீட்பு என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்படகில் பழுது ஏற்பட்டதால் கடலில் கவிழ்ந்து 4 மீனவர்களும் தத்தளித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: