பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு!!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிக்கப்பட்டுள்ளனர். மைக்ரோ  ஜெராக்ஸ்  எடுத்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  தேர்வு பணியில் இருந்த அனைவரும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: