உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

நீலகிரி : உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

மலர்க் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Related Stories: