×

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி

புனே: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்களை குஜராத் அணி நிர்ணயம் செய்தது. இதையடுத்து தற்போது பெங்களூரு அணி களமிறங்க உள்ளது

Tags : IPL ,Gujarat ,Bengaluru , IPL 2022: Gujarat set a target of 169 for Bangalore
× RELATED ஒளிபரப்பு உரிமம்: ஐபிஎல் புதிய உச்சம்...