விளையாட்டு ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 ஐபிஎல் 2022 குஜராத் பெங்களூர் புனே: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி களமிறங்க உள்ளது.
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி