ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம்: உதகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

உதகை: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம் என குன்னூரில் திமுக தொண்டர்கள் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கோடை விழாவில் கலந்து கொள்ள உதகை செல்லும் வழியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் பெண்களுக்காக அற்புதமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உங்களை முதல் முறையாக சந்திக்க வந்துள்ளேன், உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் நான் கட்டுப்பட்டுள்ளேன் என பேசினார்.

Related Stories: