உலகம் இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்..!! dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 தூதரகத்திற்கு இந்தியர்கள் இலங்கை இந்திய தூதரகம் கொழும்பு: இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள், இலங்கை வாழ் இந்தியர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.86 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
அன்னிய செலாவணி கடும் சரிவு வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருக்க கட்டுப்பாடு: இலங்கை பிரதமர் புதிய உத்தரவு
எந்த நாடும் தப்ப முடியாது; உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்: ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதி!!