வதோதராவில் நடைபெறும் 'யுவ சிவிர்'நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

குஜராத் : வதோதராவில் நடைபெறும் யுவ சிவிர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று பங்கேற்கிறார். இளைஞர்களை சமூக பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகிறார்.

Related Stories: