சொல்லிட்டாங்க...

பருத்தி நூல் விலை உயர்வால் தொழில் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மோடியும், பாஜவும் தமிழ் ஈழத்திற்கும்,ஈழ விடுதலைக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.   :- விசிக தலைவர் திருமாவளவன்.

ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு 6வது இடத்தைகைப்பற்ற பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது.    :- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றுகின்ற தவறான கொள்கையால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது.  :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

Related Stories: