×

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ

சென்னை :கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் நள்ளிரவில் ஆடிட்டர்  பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.


Tags : paskara raman ,chidambara , Karthi Chidambaram, Auditor, Bhaskar Raman, Arrested, CBI
× RELATED தேவகோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி சகோதரர்கள் கைது