விளையாட்டு ஐபிஎல் 2022 : மும்பை அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஐதராபாத் அணி May 17, 2022 ஐபிஎல் ஹைதெராபாத் மும்பை மும்பை அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 193 ரன்களை எடுத்து 6 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து தற்போது மும்பை அணி களமிறங்க உள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்