சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போட்டிகளில் வெல்லும் மாணவர்கள் 3 நாட்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரை பார்க்க அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பாக விளையாடும் 2 மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரை பார்க்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: