டெல்லியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவு..!!

டெல்லி: டெல்லியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவுபெற்றது. தேசிய பங்குச்சந்தை ஊழலில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை  7 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர்.

Related Stories: