தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை அனுப்பிவைப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருட்கள் நாளை அனுப்பிவைக்கப்படுகிறது.

Related Stories: