இந்தியா 5 ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: 5 ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், தெலுங்கானா ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி ஷிண்டேயுடன் பாஜ பேச்சுவார்த்தை: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு
அசாமில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு.! தொடரும் மீட்பு பணி
மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு
சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!
கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை