தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: மே 25-ம் தேதி வரை கால நீடிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% சேர்க்கைக்கு மே 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.

Related Stories: